பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2023 (நிலை-1)
மத்திய அரசின் தென்மண்டலப் பணியாளர் தேர்வாணையம் [Staff Selection Commission (SSC)], ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2023 (நிலை-1) ஆகஸ்ட் மாதம் கணினி அடிப்படையில் நடத்த உள்ள பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.